வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் கைதி தப்பியோட்டம்
வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் விசாரணை கைதி தப்பியோடினார். இதையடுத்து 3 பெண் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெண் கைதி தப்பிய சம்பவத்தை அடுத்து 3 தலைமை பெண் காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.