டெங்கு குறித்து பொய்கூறும் அமைச்சர்களை துரத்தி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது: பன்னீர்செல்வம்

இது குறித்து அவர் கூறுகையில். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தமிழக அரசு மறைத்து வருகிறது. தமிழக அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் செயலிழந்து விட்டதாகவும், டெங்கு குறித்து பொய்கூறும் அமைச்சர்களை. மக்கள் துரத்தி அடிக்கும் நேரம் வந்து விட்டதாக கூறினார்.
-காளிதாஸ்