சென்னையில் 2 நாட்களாக நடந்து வந்த லாரி ஸ்டிரைக் முடிவடைந்தது. டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு கண்டம் தெரிவித்து லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்தியா முழுவதும் நேற்று 2வது நாளாக லாரி ஸ்டிரைக் நடந்தது. இதனால், ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.