Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

கார் விபத்து - திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

indiraprojects-large indiraprojects-mobile
c

 

திமுக  கூட்டணியில் நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக வேட்பாளராக ஏ.கே.சின்ராஜ் போட்டியிடுகிறார்.  நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று இரவு நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் அருகே சின்ராஜ் தனது மனைவியுடன் கார் விபத்தில் சிக்கினார்.  காயத்துடன்  இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

k

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க

Loading...