2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்று(20.9.2017) முதல் லிஸ்டில் 48 வழக்காகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின் வழக்கு இரண்டாவது லிஸ்டில் முதல் வழக்காகவும் வர இருக்கிறது. இரண்டு வழக்கையும் நீதிமன்றம் அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார்.