Skip to main content

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020
12 person affected with corona virus in tamilnadu

 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தநிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்