Published on 07/02/2019 (13:21) | Edited on 07/02/2019 (13:45)
"வடசென்னை', "கனா' என ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட்டில் ஹிட் மழைதான். இப்போது தெலுங்கு ஃபீல்டிலும் இறங்கிட்டார்.
இனிமேல் ஐஸ் பேசுகிறார்.
""தெலுங்கில் நடிக்கக்கேட்டு நிறைய ஆஃபர்ஸ் வந்துக்கிட்டே இருந்தது. மனசுக்கு பிடிச்ச கேரக்டர் அமையறப்ப பண்ணலாம்னு இருந்தேன். ஒரு ஃப்ங்ஷன்ல டோலிவுட் டை...
Read Full Article / மேலும் படிக்க