பல வெற்றிப் படங்களைத் தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் இ. பாரதி ரெட்டி தயாரிப்பில் "மக்கள் செல்வன்', விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் விஜய்சந்தர் இயக்கவுள்ளார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rasikanna_0.jpg)
ஹீரோயினாக ராஷி கண்ணா, காமெடிக்கு சூரி ஆகியோர் இருக்கிறார்கள்.
இளம் இசையமைப் பாளர்களான விவேக்- மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசை அமைக்கவுள்ளனர்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-02/rasikanna-t.jpg)