இசைஞானி இளையராஜா வின் 75 பிறந்தநாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்..
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ilayaraja_3.jpg)
சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும், எத்திராஜ் கல்லூரியிலும் நடைபெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தினார்கள்..
பாடி அசத்திய அந்த மாணவிகளின் அந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட இளையராஜா, தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் "இளையராஜா 75' நிகழ்ச்சி பிஸிக்கிடையிலும் சில மாணவிகளை அழைத்து தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் ஒன்பது மாணவிகளை தேர்வுசெய்ததுடன் "தமிழரசன்' படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாடவைத்து அறிமுகப்படுத்திவுள்ளார்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-02/ilayaraja-t.jpg)