Published on 14/10/2020 (15:20) | Edited on 17/10/2020 (07:19)
இந்தியர்களின் சமுதாயக் கட்டமைப்பே கூட்டுக்குடும்பமாக வாழ்வதுதான்.சமீபகாலத்தில் கூட்டுக்குடும்பத்தைப் பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது.தாய், தந்தை மற்றும் முதியோர்கள் பராமரிப்பென்றால் என்னவெனத் தெரியாத வகையில் காலம் மாறிவருகிறது.
இன்றுள்ள காலச்சூழலில் பல குடும்பங்களில் பொருளாதார நிலைய...
Read Full Article / மேலும் படிக்க