பாக். மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல் 12 பேர் பலி

இதயடுத்து அந்த தீவிரவாதி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டெபிள் உட்பட 12 பேர் பலியானதாக முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் ஜால் மக்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.