Sri Lankan parliament dissolution

இலங்கை நாடாளுமன்றம்கலைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதிபர் மைத்ரிபால சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தைகலைத்ததாகஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

ராஜபக்சேபுதிதாக பிரதமராக பதவியேற்ற நிலையில் வரும் 14 ஆம் தேதிஇலங்கை நாடாளுமன்றம்கூட இருந்தது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

Advertisment