6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இதில், நாளை (6 ஆம் தேதி) முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், அசல் ஓட்டுநர் உரிமத்தை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டியது மக்களின் பொறுப்பு எனவும், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் விட்டுள்ளது.