தென்கொரியா நிறுவனமானஹூண்டாய்7,000 கோடிரூபாயை தமிழகத்தில் உள்ள தனது ஸ்ரீபெரம்பத்தூர் உற்பத்தி பிரிவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு அடுத்த வருடம் ஜனவரியில்நடக்கவிருக்கும்முதலீட்டாளர் மாநாட்டில் உறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும்என அந்நிறுவனத்தின் சி.இ.ஒ தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ 7,000 கோடி முதலீடு தமிழகத்தில் எப்போது...?
Advertisment