Skip to main content

ஜூலை 4ல் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயற்குழு கூட்டம்

Published on 30/06/2018 | Edited on 30/06/2018
vk

 

ஜூலை 4ம் தேதி தேமுதிக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.  இது குறித்து தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’தேமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் 4.7.2018 புதன்கிழமை காலை 9 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.   தேமுதிக தலைவர் விஜயகாந்த் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.  ‘’

சார்ந்த செய்திகள்