Skip to main content

100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

மேற்கு வங்கம் மாநிலம் பாராசாத் பகுதியில் 100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பாம்பு விஷத்தை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றதாக 3 பேரை பாதுகாப்புபடையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்