திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருது நகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய ஆறு சட்ட மன்றத் தொகுதிகளை உள் ளடக்கியது விருதுநகர் மக்களவைத் தொகுதி. இதன் சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ் ணன், "ஒரு நல்ல எம்.பி. என்று தொகுதியில் நான் பெயர் எடுத்திருக்கின்றேனா என்று தெரியவில்லை....
Read Full Article / மேலும் படிக்க,
குடும்ப ஜோதிடரின் அறிவுறுத்தலால் அஷ்டமி-நவமியைக் காரணம் காட்டி அ.தி.மு.க-தி.மு.க. இரு கட்சிகளுக்கும் வியாழன்வரை போக்கு காட்டியபடி இருந்தார் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா. பிப்ரவரி 16-ந் தேதி அமெரிக்கா விலிருந்து விஜயகாந்த் ரிட்டன் ஆனதிலிருந்தே தே.மு.தி.க.வில் தேர்தல் கூட்டணி விறுவிறுப்...
Read Full Article / மேலும் படிக்க,
போர்க்கள ரிப்போர்ட்! அட்டாக் முதல் அபிநந்தன் விடுதலை வரை!
Published on 01/03/2019 | Edited on 02/03/2019
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதல் நெருப்பென பற்றிக்கொள்ள, தேர்தல் ஜுரம் இறங்கி தேசப்பற்று ஜுரம் கொதிக்கிறது ஹாட்டாக.
குண்டுபோட்ட மகிழ்ச்சியை சரிவர அனுபவிக்கவிடாமல் நெஞ்சில் சுமையாய் அழுத்துகிறது, தமிழகத்தைச் சேர்ந்த விமானப் படை விங் கமாண்டரான அபிந...
Read Full Article / மேலும் படிக்க,