Skip to main content

கோவை தெற்கு! கரையேறுவாரா கமல்?

Published on 18/03/2021 | Edited on 20/03/2021
கோவையில் உள்ள 10 தொகுதிகளில் குறைவான வாக்குகளைக் கொண்டது கோவை தெற்கு. கடந்த முறை அ.தி.மு.க.வின் அம்மன் அர்ஜூனன் 59ஆயிரம் வாக்குகள் பெற்றார். தி.மு.க. கூட்டணியில் நின்ற காங்கிரசின் மயூரா ஜெயக்குமார் 44 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பி.ஜே.பி.யின் வானதி சீனிவாசன் 33 ஆயிரத்து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்