Skip to main content

தமிழ் அடையாளங்களை அழிக்கும் பா.ஜ.க.!

Published on 01/07/2023 | Edited on 01/07/2023
மதுரை பாண்டிய மன்னர்களின் அடை யாளமாகத் திகழும் மீன் சிலையை ஒன்றிய அரசின் வலியுறுத்தலின்படி அகற்றியுள்ளனர் மதுரை கோட்ட இரயில்வே நிர்வாகத்தினர். இதுபற்றி பேசிய வழக்கறிஞர் திருமுருகன், “"தொன்மைவாய்ந்த தமிழ் அரச பரம்பரையாகத் திகழ்ந்தது மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டியப் பேரரசாகும்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆமை வேகத்தில் எடப்பாடி! முயல் வேகத்தில் ஓ.பி.எஸ்.!

Published on 07/07/2023 | Edited on 01/07/2023
பொதுச்செயலாளரான பிறகு நடக்கவிருக்கும் முதல் மாநாட்டிற்கே எடப்பாடியார் தரப்பு திணறிக்கொண்டி ருக்க, திருச்சி மாநில மாநாட்டைத் தொடர்ந்து சேலத்தில் மண்டல மாநாடு என ஓ.பி.எஸ். தரப்பு எகிறியடிப்பதன் பின்னணியில் பி.ஜே.பி. இருப்பதாகக் கசியும் தகவல், அ.தி.மு.க.வினரை கொதிநிலையில் வைத்திருக்கிறது. ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

திருமண்டல மோதல்! எம்.பி. மீது பாய்ந்த வழக்கு!

Published on 05/07/2023 | Edited on 05/07/2023
கிறிஸ்தவ மக்கள் தங்களின் ஜீவமூச்சாகக் கருதுகிற நெல்லை திருமண்டலம் களேபரப் பகுதியாக மாறியது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள். நெல்லையின் பாளை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் டயோசீசன் நிர்வாகத்தில் நடந்த தேர்தலில் முக்கிய தலைமைப் பணியான லே செயலாளர் போட்டியில் வேதநாயகம், ஜெயசிங் என இரு அணியினர்... Read Full Article / மேலும் படிக்க,