பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கப்படும்:
தினகரன் பேட்டி

எடபாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. அதனால் தான் கவனரை சந்தித்தேன். எங்களிடம் 21 எம்ஏக்கள் உள்ளனர. பெரும் பன்மையை இழந்த எடப்பாடி அரசு நாற்காலியை விட்டு இறங்க மாட்டேன் என்றார் . எடப்பாடி முதல்வர் ஆவதற்கு அப்போது பெரும்பான்மை இருந்தது. ஆனால் தற்பொழுது பொரும்பான்மையை இழந்து விட்டது. எங்களது 21 எம்எல்ஏக்கள் மைசூர் போன்ற விடுதிகளில் தங்க வைத்துள்ளோம். திருமங்கலத்தில் வரவேற்பு எவ்வாறு இருந்தது என்று நீங்கள் பார்த்திருந்திருப்பீர்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் அவர் கேட்டார் . உதயகுமார் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்ப வில்லை அவர் எப்படி இருந்தார் இன்று எவ்வாறு உள்ளார். இதற்கு யார் காரணம் என்று உலகத்திற்கு தெரியும் என கூறினார்.
- முகில்