Skip to main content

பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் வந்திருக்கும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்