Skip to main content

சசிகலா பரோல் கேட்க முடிவு

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
சசிகலா பரோல் கேட்க முடிவு

சிறையில் இருக்கும் சசிகலா  3ந் தேதி பரோல் கேட்க முடிவு செய்து உள்ளதாக கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார். 5 முதல் 15ந் தேதி வரை தனது கனவர் நடராசனை காண்பற்காக 10 நாட்கள் பரோல் கேட்க உள்ளதாக தகவல்

சார்ந்த செய்திகள்