Skip to main content

நீலகிரிக்கு செப்.4ல் உள்ளூர் விடுமுறை

Published on 28/08/2017 | Edited on 28/08/2017

நீலகிரிக்கு செப்.4ல் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு செப்டம்பர் 4ம் தேதி  உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் இன்செண்ட் திவ்யா.

சார்ந்த செய்திகள்