Skip to main content

மேட்டூர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
மேட்டூர் அணையில் இருந்து நாளை நீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை காலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.    

84வது ஆண்டாக நாளை மேட்டூரில் அணையில் இருந்து  தண்ணீர் திறக்கப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்