Skip to main content

எச். ராஜாவின் தந்தை காலமானார்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
எச். ராஜாவின் தந்தை காலமானார்





பாஜக தேசியச்செயலாளர் எச். ராஜா-வின் தந்தை பேராசிரியர் எஸ். ஹரிஹரன் காலமானார். இறுதி காரியங்கள் அவரின் காரைக்குடி சுப்ரமணியபுரம் 9வது வீதியில் 1/10/17 மாலை 4:30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

-இளையர்

சார்ந்த செய்திகள்