Skip to main content

கமலை சந்திக்கும் விவசாய சங்க தலைவர்கள்

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
கமலை சந்திக்கும் விவசாய சங்க தலைவர்கள்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட சிலர், நடிகர் கமலஹாசனை அவரது  ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு பகல் 1 மணிக்கு நடைபெற உள்ளது. 

சார்ந்த செய்திகள்