பட்டினிப் போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் டி.எம்.எஸ். வளாகத்தில் ஜி.வி.கே. மற்றும் இ.எம் ஆர்.ஐ. நிர்வாகம் ஊழியர்களின் சம்பள நிலுவை தொகையை முழுவதையும் கொடுக்காதை கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போரட்டம் நடத்தினர்.
படம்: குமரேஷ்