Published on 13/06/2019 | Edited on 13/06/2019
பஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவில் சாலையில் ஏலியனைப்போல ஒரு உருவம் செல்லும் சிசிடிவி காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஒரு பெண். எதிர்பாராத விதமாக தன் வீட்டின் முகப்பில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சியை பார்க்கும்போது ஏலியனை போன்று ஒரு உருவம் உலா வருவதைப் பார்த்து அதிர்சியடைந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கலில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

