Skip to main content

உலக குத்துச்சண்டையில்: பிளாய்ட் மேவெதர் புதிய உலக சாதனை படைத்தார்

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
உலக குத்துச்சண்டையில்: பிளாய்ட் மேவெதர் புதிய உலக சாதனை படைத்தார்

அமெரிக்காவில் தொழில்முறை குத்து சண்டை வீரர்களில் பிளாய்ட் மேவெதர் புகழ் பெற்றவர். 2 வருடங்களாக ஓய்வில் இருந்து திரும்பி வந்த இவர், அயர்லாந்தின் மெக் கிரிகோர் உடன் குத்து சண்டை போட்டியில் மோதினார். போட்டியின் 4வது சுற்றில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மேவெதர், 10 வது சுற்றின் முடிவில் மெக்கிரிகோரை வீழ்த்தி வெற்றியை தன்வசப்படுத்தினார். தொடர்ந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை மேவெதர் பெற்றுள்ளார். இதுவரை விளையாடிய ஒரு போட்டியில் கூட அவர் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்