சீனாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு

நான்கு நாடுகளின் தலைவர்களை சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரவேற்றார். ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி, தீவிரவாதம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்திக்கும் பிரதமர் மோடி எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.