Skip to main content

திருச்சி சட்டகல்லூரி மாணவர்கள் 50 பேர் கைது!

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
திருச்சி சட்டகல்லூரி மாணவர்கள் 50 பேர் கைது!



அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் சேர்ந்து பேரணியாக சட்டக்கல்லூரியிலிருந்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கொண்டே சென்றனர். இந்த தீடீர் பேரணியை எதிர்பார்க்காத கே.கே.நகர் காவல்நிலையத்தில் தகவல் அறிந்து வந்து50 மாணவர்களையும் கைது செய்து சமுதாய கூடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

மாணவர்கள் நீட்டுக்கு எதிராக ஊர்வலமாக சென்று விட கூடாது என்பதற்காக திருச்சி மாநகர் முழுவதும் போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்