சென்னையில் டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம் ரத்து

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான டி.டி.வி.தினகரனின் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் நேற்று தனது டுவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது:
நீட் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கட்சியின் சார்பில் இன்று நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.