Skip to main content

நீலகிரியில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை!

Published on 04/09/2017 | Edited on 04/09/2017

நீலகிரியில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை!

நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா.   நிலநடுக்கம், நிலச்சரிவு அபாயத்தினால் விதிமீறி வீடு கட்டவும், ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்