Skip to main content

ஜாக்டோ- ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
ஜாக்டோ- ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 



மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஒய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், கல்லூரி ஆசிரியர் கழகம், அரசு ஊழியர்கள் இனைந்து 3 அம்ச கோரிக்கைகளை வவியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை புறநகர் மாநகர் சார்பாக 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஷாகுல்

சார்ந்த செய்திகள்