இராம சுப்பைய்யர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெட் கிராப்ட் தொண்டு நிறுவனம் சார்பில் நிறுவனர் சுப்புராம் தலைமையில் இன்று தினமலர் நாளிதழ் நிறுவனர் ராம. சுப்பைய்யர் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு தினமலர் நாளிதழ் அலுவலக வளாகத்தில் உள்ள இராம சுப்பைய்யர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் மேலும் சுருளி / பொது செயலாளர் கிருஷ்ண துரை உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
-முகில்