Skip to main content

காவல் நிலையத்தில் கைதி மர்மான முறையில் இறப்பு

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
காவல் நிலையத்தில் கைதி மர்மான முறையில் இறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்றதாக ஏழுமலை என்பவரை களம்பூர் காவல் நிலைய போலீசார் இன்று காலை கைது செய்தனர். 

அவர் களம்பூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுயிருந்த ஏழுமலை மர்மான முறையில் காவல் நிலையத்தில் இறந்துகிடந்தார். அவருடைய உடல் பிரோத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது.


-ராஜா

சார்ந்த செய்திகள்