Skip to main content

சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

நாகர்கோவில், திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை 5.00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கும். நாளை முதல் 6-ம் தேதி வரை எல்லா நாட்களிலும காலை 5.30 முதல் பகல் 12.00 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு 7.00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 3 முதல் 6-ம் தேதி வரை திருவோண விருந்து உண்டு. 6-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 

சார்ந்த செய்திகள்