Skip to main content

இளவரசி சமந்தா!!! ரசிகர்களைக் கவர்ந்த ப்ரைடல் ஃபோட்டோக்கள்!

 

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கங்களில் லாக்டவுன் நாட்களில் வீட்டில் சமைப்பது, யோகா செய்வது, தோட்டம் அமைப்பது போன்ற ஃபோட்டோக்களை பகிர்ந்து வந்தார். தற்போது புதிதாக ப்ரைடல் மேக் அப்-ல் இருக்கும் தனது ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்