Skip to main content

ஸ்டார் வார்ஸும் சமையலும்..! துல்கரின் லாக்டவுன் 

 

நடிகர் துல்கர் சல்மான் லாக்டவுன் நாட்களை எவ்வாறு செலவிடுகிறார் என அவ்வப்போது இணையத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது மகளுடன் விளையாடும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு தன் மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்