Skip to main content

'வெண்ணிலா'வுக்குப் பிறந்தநாள்... கொண்டாட்டத்தில் நடிகர் சூரி!! (படங்கள்)


 


தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. தனது மகளின் பிறந்தநாளான மே 20 ஆம் தேதியன்று “என் அன்பு மகள் வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்ற வாழ்த்துச் செய்தியுடன், தன் மகன் மற்றும் மகளுடன் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டார்
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்