Skip to main content

ராங்கால்- எடப்பாடியிடம் கவர்னர் கறார்! அரசின் பர்சண்டேஜ் பர்ச்சேஸ்! ஷாக்கான தமிழர் நிறுவனம்! சசிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
""ஹலோ தலைவரே... கொரோனாத் தொற்றின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு எகிறிவரும் நிலையில், எடப்பாடி அரசு ஊரடங்கைத் தளர்த்தி வருவது சரியா?'' ""ஆமாம்பா, உழைப்பவர்களுக்கு கொரோனா வராது, இது பணக்காரர்கள் நோய், ஏழை களுக்கு சம்பந்தமில்லை, டெல்லி மாநாட்டால் பரவியது, மூன்று நாளில் கொரோனா ஒழிந்து விடும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பொள்ளாச்சி குற்றவாளிகள் போல எனக்கும் ராஜமரியாதை! பாலியல் வேட்டை நாய் சுஜி கொக்கரிப்பு! மறைக்கப்படும் பகீர் தகவல்கள்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
“ஒண்ணா? ரெண்டா? சுஜியால சீரழிஞ்ச பெண்களோட எண்ணிக்கை 90-க்கும் மேல இருக்கும். அவனோட செல்போனும் லேப்டாப்புமே இதைக் காட்டிக் கொடுத்திருச்சு. இந்த அளவுக்கு மோசமா நடந்தவன் வாயில இருந்து உண்மை எப்படி வெளிவரும்? "அந்த பெண் டாக்டர் என்னை எப்பல்லாம் கூப்பிடுவாங்களோ, அப்பல்லாம் போனேன். பணமும் கொட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சமூகப் பரவல் கட்டத்தில் தமிழகம்! -கோயம்பேடு முதல் குக்கிராமம் வரை!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
கோயம்பேட்டிலிருந்து எல்லா மாவட்டங்களுக்கும் போய்க்கொண்டிருந்த பஸ்கள் நிறுத்தப்பட்ட நிலையில், எல்லா மாவட்டங்களுக்கும் கோயம்பேடு மார்க் கெட்டிலிருந்து கொரோனா பயணித்திருக்கிறது. 65 ஏக்கரில் அமைந்த இந்த மார்க்கெட்டில் 3200 மொத்த விற்பனைக் கடைகளும் 830 பழக்கடைகளும் 401 பூக்கடைகள், உதிரி கடைக... Read Full Article / மேலும் படிக்க,