Skip to main content

இத்தாலியில் நடைபெற்ற பார்முலா-1 கார் பந்தயத்தில், இங்கிலாந்து வீரர் முதலிடம்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
இத்தாலியில் நடைபெற்ற பார்முலா-1 கார் பந்தயத்தில், இங்கிலாந்து வீரர் முதலிடம்

இத்தாலியில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி 13-வது சுற்றான இத்தாலி கிராண்ட்பிரி மோன்ஸா ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வீரர்கள் பந்தய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்தனர். 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 15 நிமிடங்களில் வெற்றி இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.

சார்ந்த செய்திகள்