Skip to main content

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு!

Published on 04/09/2017 | Edited on 04/09/2017

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை களம்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஏழுமலை என்பவர் சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்.  சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயிரிழந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்