Skip to main content

வண்டலூர் பூங்காவில் நீர்யானைக்குட்டி உயிரிழப்பு

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
வண்டலூர் பூங்காவில் நீர்யானைக்குட்டி உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று பிறந்த நீர்யானைக்குட்டி உயிரிழந்தது.  நீர்யானைக்குட்டியின் தாய் சவுந்தர்யா நலமுடன் இருப்பதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்