Skip to main content

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு: எந்த தேதியில் என்ன தேர்வு (முழுப்பட்டியல்) 

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

tn public exam time table 2022

 

தமிழகத்தில் இந்தாண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் என்ன தேர்வு நடக்கிறது என்ற முழுப்பட்டியல் பின்வருமாறு...

 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 

 

மே 6ஆம் தேதி - மொழித்தாள் 

மே14ஆம் தேதி - விருப்ப மொழித்தாள் 

மே 18ஆம் தேதி - ஆங்கிலம் 

மே 21ஆம் தேதி - தொழிற்பாடம் 

மே 24ஆம் தேதி - கணிதம் 

மே 26ஆம் தேதி - அறிவியல் 

மே 30ஆம் தேதி - சமூக அறிவியல் 


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 


மே 10ஆம் தேதி - மொழித்தாள் 

மே 12ஆம் தேதி - ஆங்கிலம் 

மே 16ஆம் தேதி - உயிரியல், தாவரவியல். வரலாறு, வணிக கணிதம் 

மே 19ஆம் தேதி - கணக்குப்பதிவியல், வேதியியல், புவியியல் 

மே 25ஆம் தேதி - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங் 

மே 27ஆம் தேதி - கணினி அறிவியல், புள்ளியியல், பயோகெமிஸ்ட்ரி, அரசியல் அறிவியல் 

மே 31ஆம் தேதி - இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பம் 


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 

 

மே 5ஆம் தேதி - மொழித்தாள் 

மே 9ஆம் தேதி - ஆங்கிலம் 

மே 11ஆம் தேதி - கணினி அறிவியல், புள்ளியியல், பயோகெமிஸ்ட்ரி, அரசியல் அறிவியல் 

மே 13ஆம் தேதி - கணக்குப்பதிவியல், வேதியியல், புவியியல் 

மே 17ஆம் தேதி - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங் 

மே 20ஆம் தேதி - இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பம் 

மே 23ஆம் தேதி - உயிரியல், தாவரவியல். வரலாறு, வணிக கணிதம் 

மே 28ஆம் தேதி - தொழிற்பாடத்தேர்வு 

 

 

சார்ந்த செய்திகள்