Skip to main content

திருச்சியில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த மாணவன்

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
                 

திருச்சியில் துப்பாக்கியால் தன்னைத்தானே
 சுட்டுக்கொண்டு உயிரிழந்த மாணவன்

மணப்பாறை அருகே பாலக்குறிச்சி, கணேஷ் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சவரிமுத்து என்பவரது மகன் ஹெவின் மார்க் என்ற பத்தாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்த துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தான்.    தவறுதலாக பயன்படுத்திய போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்