Skip to main content

செப்.8ல் திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017

செப்.8ல் திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம்

நீட் விவகாரம் குறித்து திருச்சியில் செப்டம்பர்-8ல் பொதுக்கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கல் பங்கேற்பார்கள்.  நீட் விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்