Skip to main content

பள்ளிக்கல்வித் துறைக்கு முதன்மை செயலர் நியமனம்!

Published on 25/08/2017 | Edited on 25/08/2017
பள்ளிக்கல்வித் துறைக்கு முதன்மை செயலர் நியமனம்!

பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலராக பிரதீப் யாதவை நியமனம் செய்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிகமாக முதன்மை செயலர் என்ற பதவி உருவாக்கப்பட்டு பிரதீப்யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை என்றும் பள்ளிக் கல்வித் துறையின் செயலராக உதயசந்திரன் நீடிக்கிறார் என்றும் முதன்மை செயலர் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதன்மை செயலரின் கீழ் செயலராக உதயசந்திரன் தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்