Skip to main content

மாணவி அனிதாவின் வீட்டின் அருகே ஆர்ப்பாட்டம்!

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
மாணவி அனிதாவின் வீட்டின் அருகே ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் மனமுடைந்து, மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் வீட்டின் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் இயக்குநர் கவுதமன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 

சார்ந்த செய்திகள்