அனிதா மரணம் - குழுமூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர முடியாத விரத்தியில் தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் குழுமூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-எஸ்.பி.சேகர்